பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டியது: 95 லட்சம் பேர் நலம்

Updated : டிச 19, 2020 | Added : டிச 19, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில், நேற்று(டிச.,18) ஒரே நாளில் 25,153 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.அமெரிக்காவுக்கு அடுத்து கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டிய நாடு இந்தியா ஆகும். கொரோனா காரணமாக 1,45,136 பேர் உயிரிழந்துள்ளனர். 95,50,712 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3,08,751 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.கொரோனாவில் இருந்து
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில், நேற்று(டிச.,18) ஒரே நாளில் 25,153 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்து கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டிய நாடு இந்தியா ஆகும். கொரோனா காரணமாக 1,45,136 பேர் உயிரிழந்துள்ளனர். 95,50,712 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3,08,751 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.


latest tamil news



கொரோனாவில் இருந்து மீள்பவர்களின் விகிதம் இந்தியாவில் அதிகமாக உள்ளதாக மத்திய அரசு கூறி உள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்களை விட 30 மடங்கு அதிகம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-டிச-202012:06:36 IST Report Abuse
ஆப்பு கைதட்டி வெளக்கேத்தி நல்லா கட்டுப் படுத்திட்டோம். ஒரு கோடி மைல் கல்லை தாண்டியதற்கு வெற்றி.
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
19-டிச-202012:39:17 IST Report Abuse
ShivRam ShivShyamகண்டிப்பாக .. நம்பிக்கை தான் வாழ்க்கை .. அன்று வீட்டில் இருந்து கை தட்டியதால் தான் இன்று தினமலர் பக்கம் படித்து கமெண்ட் போட உன் கை கீ போர்டில் வைக்க முடிகிறது .....
Rate this:
Cancel
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
19-டிச-202011:31:11 IST Report Abuse
ShivRam ShivShyam உலக அளவில் இந்தியா அமெரிக்காவிற்கு அடுத்து அதிகம் பேர் பாதிக்கப்பட்டது போல் தெரிந்தாலும், சிகிச்சையில் உள்ளோர் மற்றும் ஒரு நாள் அதிகரிப்பின் பல நாடுகளை விட குறைவே ..மேலும் தடுப்பூசி வரும் முன்னே இங்கே குணம் ஆனவர்கள் அதிகம் ..இழப்பு மிக மிக குறைவு .. இதற்கு முக்கிய காரணம் ஆரம்ப கால தொண்ணூறு நாட்களில் கடைபிடித்த ஊரடங்கு .. இல்லையேல் நூத்திமுப்பது கோடி ஜனத்தொகை மற்றும் நெரிசல் உள்ள நம் நாடு மேலும் தாக்கத்திற்கு ஆளாகி இருக்கும் .. கடவுளுக்கு நன்றி
Rate this:
Cancel
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
19-டிச-202011:07:01 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam அரசியல் செய்பவர்கள் கேள்வி ஒரு லட்சம் என்பது பெரிய எண்ணிக்கையில்லையா? என்பர். ஒரு உயிர் கூட பெரிய எண்ணிக்கை இழப்பு ஏர்ப்பட்டவருக்கு. ஆனால் மக்கள் தொகை , பரப்பளவு , மக்கள் நெருக்கடி,அடர்த்தி இவற்றை பார்த்தால் உலகிலேயே அதிக மக்கள் குறைந்த பரப்பளவில் கொண்டு உள்ளது இந்தியாஆணால் பாதிப்பு மரணம் இரண்டுமே உலகிலேயே மிக மிக கூறைவு என்பதற்க்கு ஆட்சியாளரே பாராட்டப்பட வேண்டியவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X