பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு

Added : டிச 19, 2020
Share
Advertisement
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து, வினாடிக்கு, 3,551 கனஅடியாக சரிந்தது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில், மழை தீவிரம் குறைந்ததால், நேற்று முன்தினம், 3,580 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, நேற்று, 3,551 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீருக்கு, 500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. திறப்பை விட, வரத்து கூடுதலாக இருந்ததால், நேற்று முன்தினம், 106.24

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து, வினாடிக்கு, 3,551 கனஅடியாக சரிந்தது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில், மழை தீவிரம் குறைந்ததால், நேற்று முன்தினம், 3,580 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, நேற்று, 3,551 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீருக்கு, 500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. திறப்பை விட, வரத்து கூடுதலாக இருந்ததால், நேற்று முன்தினம், 106.24 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று, 106.38 அடியாக உயர்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X