300 மாணவர்கள் விடுதலை| Dinamalar

300 மாணவர்கள் விடுதலை

Added : டிச 19, 2020
Share
மைடுகுரி: மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் பயங்கரவாதிகளால் கடந்த வாரம் கடத்தப்பட்ட மாணவர்கள் 300 பேர் விடுதலை செய்யப்பட்டனர். பள்ளிகளில் இஸ்லாமிய மார்க்க கல்விக்கு பதிலாக மேற்கத்திய பாடங்கள் கற்றுக் கொடுப்பதை கண்டித்து மாணவர்கள்

மைடுகுரி: மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் பயங்கரவாதிகளால் கடந்த வாரம் கடத்தப்பட்ட மாணவர்கள் 300 பேர் விடுதலை செய்யப்பட்டனர். பள்ளிகளில் இஸ்லாமிய மார்க்க கல்விக்கு பதிலாக மேற்கத்திய பாடங்கள் கற்றுக் கொடுப்பதை கண்டித்து மாணவர்கள் கடத்தப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X