பண்டரிநாதன் கோவிலில் 25ல் சொர்க்கவாசல் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பண்டரிநாதன் கோவிலில் 25ல் சொர்க்கவாசல் திறப்பு

Added : டிச 19, 2020
Share
கரூர்: கரூர் பண்டரிநாதன் கோவிலில் வரும், 25ல் சொர்க்க வாசல் திறப்பு விழா நடக்கிறது. கரூர் நகரில் பிரசித்தி பெற்ற, பண்டரிநாதன் கோவிலில், சொர்க்க வாசல் திறப்பு விழாவையொட்டி, பகல் பத்து உற்சவம் நடந்து வருகிறது. தொடர்ந்து வரும், 24 இரவு, 7:00 மணிக்கு, மோகினி அலங்காரத்தில் சுவாமி திருவீதி உலா, 25 அதிகாலை, 4:00 முதல், 5:00 மணிக்குள் சொர்க்க வாசல் திறப்பு விழா, சுவாமி ஊர்வலம் நடக்க உள்ளது.

கரூர்: கரூர் பண்டரிநாதன் கோவிலில் வரும், 25ல் சொர்க்க வாசல் திறப்பு விழா நடக்கிறது. கரூர் நகரில் பிரசித்தி பெற்ற, பண்டரிநாதன் கோவிலில், சொர்க்க வாசல் திறப்பு விழாவையொட்டி, பகல் பத்து உற்சவம் நடந்து வருகிறது. தொடர்ந்து வரும், 24 இரவு, 7:00 மணிக்கு, மோகினி அலங்காரத்தில் சுவாமி திருவீதி உலா, 25 அதிகாலை, 4:00 முதல், 5:00 மணிக்குள் சொர்க்க வாசல் திறப்பு விழா, சுவாமி ஊர்வலம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை, டிரஸ்டிகள், கமிட்டியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X