பொது செய்தி

தமிழ்நாடு

மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

Added : டிச 19, 2020
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்டத்தில் நேற்று, இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று, உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 5,026 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில், 4,873 பேர் சிகிச்சைக்கு பிறகு, பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 105 பேர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரூர்: கரூர் மாவட்டத்தில் நேற்று, இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று, உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 5,026 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில், 4,873 பேர் சிகிச்சைக்கு பிறகு, பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 105 பேர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று புதிதாக கரூர் காந்திகிராமம், கல்லுமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, இரண்டு பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அனைவரும், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுவரை, 48 பேர் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X