சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளிக்கு வலை

Added : டிச 19, 2020
Share
Advertisement
திருச்சி: திருச்சி, கல்லக்குடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர், 17 வயது மாணவி. இவர்களின் வீட்டுக்கு எதிரே பிரித்விராஜ், 36, என்ற கூலித்தொழிலாளி மனைவியை பிரிந்து, மகன், மகளுடன் வசித்து வருகிறார்.மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவரை நான்கு மாத கர்ப்பிணியாக்கினார். பெற்றோருக்கு தெரியவர, கர்ப்பத்தை கலைக்க, திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

திருச்சி: திருச்சி, கல்லக்குடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர், 17 வயது மாணவி. இவர்களின் வீட்டுக்கு எதிரே பிரித்விராஜ், 36, என்ற கூலித்தொழிலாளி மனைவியை பிரிந்து, மகன், மகளுடன் வசித்து வருகிறார்.மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவரை நான்கு மாத கர்ப்பிணியாக்கினார். பெற்றோருக்கு தெரியவர, கர்ப்பத்தை கலைக்க, திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். சிறுமி என்பதால், லால்குடி அனைத்து மகளிர் போலீசாருக்கு, மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். தலைமறைவான பிரித்விராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X