பொது செய்தி

தமிழ்நாடு

உரம் விற்பனை பயிர் பாதிப்பால் மந்தம்

Added : டிச 19, 2020
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், 'நிவர்' மற்றும் 'புரெவி' புயல் காரணமாக, கொட்டி தீர்த்த மழையால், 7 லட்சம் ஏக்கர் வேளாண் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதில், நெல் பயிர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மழை நின்று வெயில் துவங்கியதும், பயிர்களை காப்பாற்ற, உரங்களை பயன்படுத்துவது வழக்கம். அதனால், கூட்டுறவு மற்றும் தனியார் கடைகளில், யூரியா, 1.79 லட்சம் டன்; டி.ஏ.பி., 51 ஆயிரத்து, 640; பொட்டாசியம், 1.03

சென்னை: தமிழகத்தில், 'நிவர்' மற்றும் 'புரெவி' புயல் காரணமாக, கொட்டி தீர்த்த மழையால், 7 லட்சம் ஏக்கர் வேளாண் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதில், நெல் பயிர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மழை நின்று வெயில் துவங்கியதும், பயிர்களை காப்பாற்ற, உரங்களை பயன்படுத்துவது வழக்கம். அதனால், கூட்டுறவு மற்றும் தனியார் கடைகளில், யூரியா, 1.79 லட்சம் டன்; டி.ஏ.பி., 51 ஆயிரத்து, 640; பொட்டாசியம், 1.03 லட்சம்; கூட்டு உரங்கள், 1.70 லட்சம் டன்கள் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளன. இருப்பினும், பயிர் பாதிப்பு காரணமாக, உரங்களின் விற்பனை மந்தமாகி, தேக்கம் அடைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X