பொது செய்தி

தமிழ்நாடு

பணம் வாங்கக்கூடாது: மா.செ.,களுக்கு ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை

Updated : டிச 19, 2020 | Added : டிச 19, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
சென்னை: பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்திற்கு பணம் வாங்கக்கூடாது, ஜாதி மதம் பார்க்கக்கூடாது என ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கு, ரஜினி மக்கள் மன்றம் சார்பாக அனுப்பப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமிக்கும்போது, பதவிக்காக பணம் பெற்றால், கட்சியில் இருந்து
Rajini,Rajinikanth,ரஜினி,ரஜினிகாந்த்

சென்னை: பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்திற்கு பணம் வாங்கக்கூடாது, ஜாதி மதம் பார்க்கக்கூடாது என ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கு, ரஜினி மக்கள் மன்றம் சார்பாக அனுப்பப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமிக்கும்போது, பதவிக்காக பணம் பெற்றால், கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள். பூத் கமிட்டி போன்றவற்றில், நிர்வாகிகள் நியமிக்கும்போது பணம் பெறக்கூடாது. ஜாதி, மதம் பார்க்காமல் அனைவரையும் பூத் கமிட்டியில் சேர்க்க வேண்டும். மன்ற நிர்வாகிகள், டிச., 25 ம் தேதிக்குள் பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுக்கக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-டிச-202011:58:50 IST Report Abuse
Malick Raja இவ்ரு இப்புதிதுதான் சொல்லிக்கினு இருப்பாரு ..நம்ம வேலையே நம்ம ப்பாப்பொம்முன்னு சொல்லுதானங்கொ
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
20-டிச-202011:23:50 IST Report Abuse
Ellamman மொட்தகொள்முதல் மட்டும் தான் ... அதுவும் நேரடியாக மேலே இருப்பவனிடம் இருந்து... இந்தியாவிற்கு உள்ளே வராமல்.. எல்லாம் வெளியே முடித்துக்கொள்ளப்படும்.. சில்லறை கொள்முதல் தடை செய்யப்படுவதாக ஒரு பாவலா காட்டவேண்டியது தான்...
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
20-டிச-202011:02:52 IST Report Abuse
Ellamman முழு கொள்முதல் மேலே இருப்பவனிடம் இருந்து அவர் மட்டுமே வாங்குவார்... மற்றவர்கள் எல்லாம் வாங்கக்கூடாது...அப்படி தானே திரு பரட்டை என்கிற வட்டிகாந்த்??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X