ஸ்ரீநகர் ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் நடந்த நிதி மோசடி தொடர்பாக காஷ்மீரின் தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது
ஜம்மு - காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில், பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாக எழுந்த புகாரில் கடந்த 2018-ல் தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவிடம், அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. விசாரணையில் கிரிக்கெட் சங்கத்தில், 2002 - 2011 ஆண்டுகளில் ரூ. 43.69 கோடி முறைகேடு நடந்தது தெரியவந்தது.
![]()
|
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE