விவசாயி வீட்டில் தரையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட அமித்ஷா

Updated : டிச 19, 2020 | Added : டிச 19, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில் விவசாயி வீட்டிற்கு சென்ற அமித்ஷா தரையில் அமர்ந்தபடி மதிய உணவு உண்டார். மேற்கு வங்க மாநில சட்டசபைக்கு வரும் 2021ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற கூடிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக மேற்கு வங்கம் சென்றார்.தொடர்ந்து கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் பலிஜுரி

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில் விவசாயி வீட்டிற்கு சென்ற அமித்ஷா தரையில் அமர்ந்தபடி மதிய உணவு உண்டார்.latest tamil newsமேற்கு வங்க மாநில சட்டசபைக்கு வரும் 2021ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற கூடிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக மேற்கு வங்கம் சென்றார்.

தொடர்ந்து கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் பலிஜுரி கிராமத்தில் உள்ள ஒரு விவசாயியின் வீட்டிற்கு அமித்ஷா சென்றார்.அவருடன் பா.ஜ.க. பொது செயலாளர் கைலாஷ் விஜய் வர்க்கியா மற்றும் மேற்கு வங்க மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ் ஆகியோரும் உடன் சென்றனர். இதன்பின்னர் அவர்கள் அனைவரும் விவசாயியின் வீட்டில் தரையில் அமர்ந்தபடி மதிய உணவு உண்டனர்.


latest tamil newsஇதுகுறித்து அமித்ஷா டுவிட்டரில், மிட்னாப்பூரின் பெலிஜுரி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஜுனு சிங் ஜி மற்றும் ஸ்ரீ சனாதன் சிங் ஜி ஆகியோர் வீட்டில் சுவையான மதிய உணவு உண்டேன். எங்களுக்கு பலத்த வரவேற்பு அளித்து, அன்பு காட்டிய அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
19-டிச-202022:52:48 IST Report Abuse
blocked user காங்கிரசாக இருந்தால் வீட்டிலேயே இது போல ஒரு செட் போட்டு இருப்பார்கள்.
Rate this:
Cancel
srini -  ( Posted via: Dinamalar Android App )
19-டிச-202022:44:02 IST Report Abuse
srini ithellam MGR kaalathuliye naanga paathtuttoam.... romba pazhaya trick .. Thamizh naattula work out aavathu.....
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
19-டிச-202022:44:09 IST Report Abuse
PANDA PANDI Oh விவசாயி வீட்டில். அப்போ இவர் ரொம்ப நல்லவரா. இந்த drama 1975 தமிழன் பண்ணிவிட்டான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X