அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசை உயர்த்தி வழங்குவது ஏன் ? முதல்வர் விளக்கம்

Updated : டிச 19, 2020 | Added : டிச 19, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: கொரோனா, புயல் என மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் பொங்கல்பரிசை உயர்த்தி வழங்குகிறோம் என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார் பொங்கல் பரிசாக ரூ. 2,500 வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இது சுயலாபத்திற்காக அறிவிக்கப்பட்டது என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சித்தார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை

சென்னை: கொரோனா, புயல் என மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் பொங்கல்பரிசை உயர்த்தி வழங்குகிறோம் என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்



latest tamil news



பொங்கல் பரிசாக ரூ. 2,500 வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இது சுயலாபத்திற்காக அறிவிக்கப்பட்டது என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சித்தார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை துவக்கி வைத்து பேசியதாவது: கொரோனா, புயல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் குறிப்பறிந்து சூழலுக்கு ஏற்ப பொங்கல் பரிசை உயர்த்தி வழங்குவதை சுயநலம் என ஸ்டாலின் கூறுவது நியாயமில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பது தவறா? என்றார்.


latest tamil news




மேலும் அவர் கூறுகையில் நடைமுறைப்படுத்தப்பட முடியாத கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து தி.மு.க.,மக்களை ஏமாற்றுகிறது. இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Susil Kumar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-டிச-202022:57:48 IST Report Abuse
Susil Kumar நீங்கலாக குடுக்க கூடாது , நாங்க சொல்வோம் ஆளுக்கு ஐந்தாயிரம் கொடுக்கணும்னு , அப்போது நீங்க குடுக்க வேண்டும் , அப்போதானே நாங்க சொல்லித்தான் அரசு செய்தது என்று கூறி ஒட்டு பிட்சை வாங்க முடியும். ஆனா நீங்க கேக்க கூடாது , ஐந்தாயிரம் குடுக்க சொன்னியே அது சுயநலம் இல்லையானு ?
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
19-டிச-202022:31:55 IST Report Abuse
RajanRajan ஆகா? அதே கட்டுமர பாணிலே கடைதேங்காய எடுத்து ஓட்டு வங்கிய பார்த்து டோப்பு டோப்புன்னு ஒடைக்க துவங்கிட்டாங்கப்பா..
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
19-டிச-202022:14:20 IST Report Abuse
R. Vidya Sagar தமிழனை பிச்சைக்காரனாக ஆக்கியே தீருவது என்று முடிவு எடுத்திருக்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X