பொது செய்தி

தமிழ்நாடு

பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்விவசாயிகள் கலெக்டரிடம் மனு

Added : டிச 19, 2020
Share
Advertisement
கடலுார்; மங்களூர், நல்லுார் ஒன்றியங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.மங்களூர் மற்றும் நல்லுார் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரை சந்தித்து அளித்த மனு:மங்களூர், நல்லுார் ஒன்றியங்களில் மானாவாரி நிலங்களில் 50 ஆயிரம்ஏக்கர் மக்காச்சோளம், 600 ஏக்கர் காய்கறிகள் மற்றும் பழவகை பயிர்கள்சாகுபடி செய்யப்பட்டுள்ளன.தொடர்

கடலுார்; மங்களூர், நல்லுார் ஒன்றியங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.மங்களூர் மற்றும் நல்லுார் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரை சந்தித்து அளித்த மனு:மங்களூர், நல்லுார் ஒன்றியங்களில் மானாவாரி நிலங்களில் 50 ஆயிரம்ஏக்கர் மக்காச்சோளம், 600 ஏக்கர் காய்கறிகள் மற்றும் பழவகை பயிர்கள்சாகுபடி செய்யப்பட்டுள்ளன.தொடர் கன மழை காரணமாக மக்காச்சோளம் முளைத்துவிட்டது. காய்கறி,பழப்பயிர்கள் பயிர்கள் அழுகிவிட்டன. பாதித்த பயிர்களை வேளாண்துறை துணை இயக்குனர் இதுவரை பார்வையிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மழையால் பாதித்த பயிர்களைகலெக்டர் பார்வையிட்டு, உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X