பொது செய்தி

தமிழ்நாடு

கண்கள் தானம்

Added : டிச 19, 2020
Share
Advertisement
கடலுார்: கடலுாரில் இறந்த மூதாட்டியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.கடலுார், செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் அரிமா சங்க உறுப்பினர் தம்புராஜ். இவரது தாயார் சுதந்திராபாய்,77; கடந்த 17ம் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். இவரது கண்களை புதுச்சேரி ஜோதி கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்க குடும்பத்தினர் முடிவு செய்தனர்.சங்கத் தலைவர் தினகரன் தலைமையில், ஜோதி கண் மருத்துவமனை

கடலுார்: கடலுாரில் இறந்த மூதாட்டியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.கடலுார், செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் அரிமா சங்க உறுப்பினர் தம்புராஜ். இவரது தாயார் சுதந்திராபாய்,77; கடந்த 17ம் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். இவரது கண்களை புதுச்சேரி ஜோதி கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்க குடும்பத்தினர் முடிவு செய்தனர்.சங்கத் தலைவர் தினகரன் தலைமையில், ஜோதி கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினரிடம் தானமாக வழங்கினர்.செயலர் நிவாஸ் அரவிந்தன், பொருளாளர் நிர்மல்ராஜ், உறுப்பினர்கள் ரங்கராஜன், சண்முகம், நர்மதா, சீத்தாராமன், ராஜேஸ்வரி சீத்தாராமன், சரத் தினகரன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X