பொது செய்தி

தமிழ்நாடு

கீரப்பாளையம் ஒன்றிய விவசாயிகள் சுற்றுலா

Added : டிச 19, 2020
Share
Advertisement
விருத்தாசலம்: விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம் சார்பில் கீரப்பாளையம் ஒன்றிய விவசாயிகள் கள ஆய்வு சுற்றுலா புறப்பட்டனர்.விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம் சார்பில் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் கீரப்பாளையம் ஒன்றிய விவசாயிகளுக்கு, கள ஆய்வு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. நிலைய தலைவர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார். உதவி பேராசிரியர் அரிசுதன், இளநிலை

விருத்தாசலம்: விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம் சார்பில் கீரப்பாளையம் ஒன்றிய விவசாயிகள் கள ஆய்வு சுற்றுலா புறப்பட்டனர்.விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம் சார்பில் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் கீரப்பாளையம் ஒன்றிய விவசாயிகளுக்கு, கள ஆய்வு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. நிலைய தலைவர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார். உதவி பேராசிரியர் அரிசுதன், இளநிலை ஆராய்ச்சியாளர் மணிகண்டன் மற்றும் கீரப்பாளையம் விவசாயிகள் 48 பேர் பங்கேற்றனர்.விருத்தாசலம் அடுத்த தொரவளூரில் மண்புழு உரம் தயாரிப்பு, திட்டக்குடி அடுத்த தொழுதுாரில் 1000 விவசாயிகள் உருவாக்கிய மங்களூர் உழவர் உற்பத்தியாளர் குழுவின் செயல்பாடுகள், தியாகதுருகம் ஒன்றியத்தில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி திட்டம், ஒரு பரு நாற்றங்கால் உற்பத்தி, சொட்டுநீர் பாசனம் மூலம் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி வயலை விவசாயிகள் பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X