பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி (டிச. 19)

Added : டிச 19, 2020
Share
Advertisement
ஆன்மிகம்சிறப்பு பூஜை, காலை 6:30 மணி, ஸ்ரீ வாலசுப்பிரமணியசுவாமி கோயில் வலம்புரி விநாயகர், விருதுநகர்.சிறப்பு அலங்காரம், காலை 7:00 மணி, ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர்.விஷேச தீபாராதனை, காலை 7:30 மணி, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர்.. சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, ஸ்ரீ துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயில்,

ஆன்மிகம்சிறப்பு பூஜை, காலை 6:30 மணி, ஸ்ரீ வாலசுப்பிரமணியசுவாமி கோயில் வலம்புரி விநாயகர், விருதுநகர்.சிறப்பு அலங்காரம், காலை 7:00 மணி, ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர்.விஷேச தீபாராதனை, காலை 7:30 மணி, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர்.. சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, ஸ்ரீ துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 8:30 மணி, பேச்சி அம்மன் கோயில், சிவகாசி.சிறப்பு அலங்காரம், காலை 7:00 மணி, துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர்.சிறப்பு பூஜை, காலை 8:30 மணி, சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர்.

சிறப்பு பூஜை, காலை 6:00 மணி, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ.,காலனி, விருதுநகர். அன்னதான விழா, மதியம் 12:00 மணி, பூலுடையார் சாஸ்தா கோயில், கூரை பிள்ளையார் கோயில் தெரு, ராஜபாளையம், ஏற்பாடு: அய்யப்ப முருக சேவா சங்கம். அன்னதான விழா, மதியம் 12:00 மணி, சடை உடையார் சாஸ்தா கோயில், முகில் வண்ணம் தெரு, ராஜபாளையம், ஏற்பாடு: அய்யப்ப பக்தர்கள் சங்கம்.நாட்டிய அபிநய விருத்தா குழுவினரின் பாட்டும் பரத நாட்டியம், இரவு 7:00-9:00 மணி, மாரியம்மன் கோயில், சிவகாசி, ஏற்பாடு : அருணகிரிநாதர் சபை, மாதர் சபை.

சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, விஸ்வநாதர் கோயில் , சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 6:00 மணி, அக்னி விநாயகர் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 6:00 மணி, சிவ சுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 8:00 மணி, சிவபால விநாயகர் கோயில், திருத்தங்கல் ரோடு, சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 8:00 மணி, பெருமாள் கோயில், சிவகாசி. சிறப்பு அலங்காரம், காலை 9:00 மணி, நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல். மார்கழி சிறப்பு பூஜைஅதிகாலை 5:00 மணி, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.அதிகாலை 5:00 மணி, ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், ராமர் கோயில் வளாகம், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர்.

அதிகாலை 5:00 மணி, ஸ்ரீ பாலாஜி சுவாமி கோயில், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகம், விருதுநகர்.அதிகாலை 4:00 மணி, ஸ்ரீ ரெங்கநாதர் கோயில், பஞ்சுக்கடை மகமை, விருதுநகர்.அதிகாலை 5:00 மணி, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், ஆர்.ஆர்.,நகர், விருதுநகர்.அதிகாலை 5:00 மணி, மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.அதிகாலை 5:00 மணி, பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார். அதிகாலை 5:00 மணி, பழனி ஆண்டவர் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.அதிகாலை 5:00 மணி, ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், திருவண்ணாமலை.

அதிகாலை 5:00 மணி, சேதுநாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு.அதிகாலை 5:00 மணி, நித்யானந்த மலையரச பெருமாள் கோயில், தெற்கு தெரு, அருப்புக்கோட்டை. அதிகாலை 5:00 மணி, வரதராஜ பெருமாள் கோயில், அருப்புக்கோட்டை.அதிகாலை 5:00 மணி, பாண்டுரங்கன் கோயில், அருப்புக்கோட்டை.அதிகாலை 5:00 மணி, வரதராஜபெருமாள் கோயில், நாகலிங்க நகர், அருப்புக்கோட்டை.அதிகாலை 5:00 மணி, பட்டாபிராமர் கோயில், அருப்புக்கோட்டை.அதிகாலை 5:00 மணி, வெங்கடாஜலபதி கோயில், சாத்துார்.அதிகாலை 5:00 மணி, நவநீத கிருஷ்ணன் கோயில், சாத்துார்.அதிகாலை 5:00 மணி, வெங்கடஜாலபதி கோயில், இருக்கன்குடி.அதிகாலை 5:00 மணி, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், நென்மேனி.

அதிகாலை 5:00 மணி, அன்பின் நகரம் நின்ற நாராயண பெருமாள் கோயில், சாத்துார். அதிகாலை 5:00 மணி, ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், சிவகாசி.அதிகாலை 5:00 மணி, ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல்.அதிகாலை 5:00 மணி, திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோயில், ராஜபாளையம்.அதிகாலை 5:00 மணி, ஸ்ரீ ராமசுவாமி கோயில், பழையபாளையம், ராஜபாளையம்.அதிகாலை 5:00 மணி, சோலைமலை பெருமாள் கோயில், சம்மந்தபுரம், ராஜபாளையம்.அதிகாலை 5:00 மணி, கோதண்டராமர் கோயில், புதுப்பாளையம், ராஜபாளையம்.அதிகாலை 5:00 மணி, ஸ்ரீ வேட்டை வெங்கடேஷ பெருமாள் கோயில், ராஜபாளையம்.அதிகாலை 5:00 மணி, சுப்ரமணியர் திருக்கோயில், சத்திரப்பட்டி.அதிகாலை 5:00 மணி, இடர்தவிர்த்த சுந்தரராஜ பெருமாள், ஜமீன் கொல்லங்ககொண்டான்.அதிகாலை 5:00 மணி, வெங்கடேஷ பெருமாள், சத்திரபுளியங்குளம், காரியாபட்டி. பொதுநாராயணசாமி நாயுடு நினைவு நாள் ஜோதி ஏற்றும் விழா, காலை 11:00 மணி, மீசலுார், விருதுநகர்.யோகா பயிற்சி, காலை 6:30 மணி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம்.மனவளக்கலை பயிற்சி, காலை 6:30 மணி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.

மியாவாக்கி அறிமுக விழா, காலை 9:30 மணி, அர்ஜூனா திருமண மண்டபம், ராஜபாளையம், பங்கேற்பு: ஆர்.கே.நாயர், குஜராத், ஏற்பாடு: துளி, நாற்று மற்றும் ரசாஸ் அமைப்பு.சைக்கிள் ரிப்பேர் பயிற்சி,மதியம் 2:00 மணி,என்.ஆர்.கே மண்டபம், ராஜபாளையம்.நீயும் தலைவனே பயிற்சி முகாம், காலை 9:00 - மாலை 5:00 மணி, சிதம்பரம் ஓட்டல், சிவகாசி, ஏற்பாடு: மதி கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை.35 வது தேசிய புத்தக கண்காட்சி, காலை 9:00 - இரவு 9:00 மணி, சேனைத்தலைவர் கல்யாண மண்டபம், சிவகாசி,ஏற்பாடு: நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X