பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் பேராசிரியர்கள் நெல் வயலில் ஆய்வு

Added : டிச 19, 2020
Share
Advertisement
குறிஞ்சிப்பாடி: அயன் குறிஞ்சிப்பாடி நெல் வயல்களை வேளாண் பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர்.விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் மூலமாக, ஆடுதுறை-53, 54 சன்னரக நெல், அயன் குறிஞ்சிப்பாடி உழவர்மன்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.அந்த ரக நெல் கொண்டு, விவசாயிகள், முதல் நிலை செயல்விளக்க திடலில் சாகுபடி செய்தனர். சாகுபடி செய்த வயல்களை, நேற்று வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள்

குறிஞ்சிப்பாடி: அயன் குறிஞ்சிப்பாடி நெல் வயல்களை வேளாண் பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர்.விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் மூலமாக, ஆடுதுறை-53, 54 சன்னரக நெல், அயன் குறிஞ்சிப்பாடி உழவர்மன்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.அந்த ரக நெல் கொண்டு, விவசாயிகள், முதல் நிலை செயல்விளக்க திடலில் சாகுபடி செய்தனர். சாகுபடி செய்த வயல்களை, நேற்று வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் பாஸ்கரன், மருதாச்சலம், நடராஜன் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.முன்னோடி விவசாயிகள் ராமலிங்கம், குப்புசாமி, செல்வம், கண்ணன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X