பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடி பெருமாள் கோயிலில் பகல் பத்து 5ம் நாள் உற்ஸவம்

Added : டிச 19, 2020
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் டிச.,15ல் துவங்கிய பகல் பத்து உற்ஸவத்தில் 5ம் நாள் விழா நடந்தது. பெருமாள் ஏகாதசி மண்டபத்திற்கு காலை 9:00 மணிக்கு முத்தங்கி சேவையில் எழுந்தருளினார். தொடர்ந்து பாகவதர்கள் பெருமாள் பாடல்களை பாடிய பின், அர்ச்சகர்கள் பாசுரங்களை பாடினர். பின்னர் 11:00 மணிக்கு தீபாராதனை நிறைவு பெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து

பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் டிச.,15ல் துவங்கிய பகல் பத்து உற்ஸவத்தில் 5ம் நாள் விழா நடந்தது.

பெருமாள் ஏகாதசி மண்டபத்திற்கு காலை 9:00 மணிக்கு முத்தங்கி சேவையில் எழுந்தருளினார். தொடர்ந்து பாகவதர்கள் பெருமாள் பாடல்களை பாடிய பின், அர்ச்சகர்கள் பாசுரங்களை பாடினர். பின்னர் 11:00 மணிக்கு தீபாராதனை நிறைவு பெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பெருமாள் மூலஸ்தானத்தை அடைந்தார். பத்தாம் நாளன்று மாலை 4:00 மணிக்கு மோகினி அவதாரமும், டிச.,25 அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X