நாளை எழுத்தாளர்கள் பதிப்பாளர் சந்திப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாளை எழுத்தாளர்கள் பதிப்பாளர் சந்திப்பு

Added : டிச 19, 2020
Share
மதுரை:சென்னை மணிமேகலை பிரசுரம் சார்பில், எழுத்தாளர், பதிப்பாளர் முதலீட்டு திட்டத்தின் கீழ், மதுரையில் எழுத்தாளர் சந்திப்பு நிகழ்வு நாளை, 21ம் தேதி மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் தங்களது படைப்புகளை நுாலாக்கம் செய்ய விரும்புபவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கலாம். முகவரி: பெனிட் அண்ட் கோ 2வது மாடி, அரசரடிரயில்வே

மதுரை:சென்னை மணிமேகலை பிரசுரம் சார்பில், எழுத்தாளர், பதிப்பாளர் முதலீட்டு திட்டத்தின் கீழ், மதுரையில் எழுத்தாளர் சந்திப்பு நிகழ்வு நாளை, 21ம் தேதி மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் தங்களது படைப்புகளை நுாலாக்கம் செய்ய விரும்புபவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கலாம். முகவரி: பெனிட் அண்ட் கோ 2வது மாடி, அரசரடிரயில்வே கிரவுண்ட் எதிரில், மதுரை - 16. தொடர்புக்கு: 91764 51934.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X