பொது செய்தி

தமிழ்நாடு

புதிய சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் கட்ட இடம் ஒதுக்கீடு

Added : டிச 19, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் சுகாதார நலப் பணிகள் துணை இயக்குனர் அலு வலகத் திற்கு பட்டணம் காத்தன் ஊராட்சி மருத்துவ கல்லுாரி கட்டடம் அருகே ஒரு ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் கேணிக்கரையில் சுகாதாரநலப்பணிகள் மாவட்ட இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் தற்போது துணை இயக்குனர் அலுவலகம் செயல்படுகிறது.இங்குள்ள ஊழியர்களுக்கு போதுமான இடவசதியில்லை.

ராமநாதபுரம் : ராமநாதபுரம் சுகாதார நலப் பணிகள் துணை இயக்குனர் அலு வலகத் திற்கு பட்டணம் காத்தன் ஊராட்சி மருத்துவ கல்லுாரி கட்டடம் அருகே ஒரு ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் கேணிக்கரையில் சுகாதாரநலப்பணிகள் மாவட்ட இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் தற்போது துணை இயக்குனர் அலுவலகம் செயல்படுகிறது.இங்குள்ள ஊழியர்களுக்கு போதுமான இடவசதியில்லை. பட்டணம்காத்தான் ஊராட்சியில் தற்போது கட்டப்படும் மருத்துவ கல்லுாரி அருகே ஒரு ஏக்கர் இடத்தை துணை இயக்குனர் அலுவலகம் கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரநலப்பணிகள்துணை இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில், 'புதியதாக ஒதுக்கப்பட்டுஉள்ள ஒரு ஏக்கர் இடத்தில் தேசிய நலவாழ்வு திட்ட நிதி ரூ.1.3கோடி செலவில்அலுவலகம் கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X