சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்ப்பாட்டம்///

Added : டிச 19, 2020
Share
Advertisement
சாயல்குடி : மதுரை அருகே பரவை யில் அம்மா கிளினிக்கைதிறந்து வைத்து பேசிய அமைச்சர் செல்லுார்ராஜு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் பெயரை தவறாக கூறியதை கண்டித்து சாயல்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. யாதவர் இளைஞர் சங்க தலைவர் முனீஸ்வரன்தலைமை வகித்தார். மன்னிப்பு கடிதம் அளிக்க வேண்டும் என கூட்டத்தில்

சாயல்குடி : மதுரை அருகே பரவை யில் அம்மா கிளினிக்கைதிறந்து வைத்து பேசிய அமைச்சர் செல்லுார்ராஜு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் பெயரை தவறாக கூறியதை கண்டித்து சாயல்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. யாதவர் இளைஞர் சங்க தலைவர் முனீஸ்வரன்தலைமை வகித்தார். மன்னிப்பு கடிதம் அளிக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X