அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி, கமல் தேவையில்லை: பா.ஜ., மாநில தலைவர் பேட்டி

Updated : டிச 21, 2020 | Added : டிச 20, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
பெரம்பலூர்: ''தொண்டர்கள் நிறைந்த பா.ஜ., கட்சிக்கு, ரஜினி, கமல் போன்றவர்கள் தேவையில்லை,'' என்று அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் தெரிவித்தார்.மத்திய அரசின் வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து விளக்க நேற்று பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதிக்கு வந்தவர கூறியதாவது: கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டணி அமைத்திருக்கும் தி.மு.க.,வில் ஜனநாயகம் இருக்காது. எம்.ஜி.ஆர்.,
ரஜினி, கமல், பாஜ, முருகன்,

பெரம்பலூர்: ''தொண்டர்கள் நிறைந்த பா.ஜ., கட்சிக்கு, ரஜினி, கமல் போன்றவர்கள் தேவையில்லை,'' என்று அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் தெரிவித்தார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து விளக்க நேற்று பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதிக்கு வந்தவர கூறியதாவது: கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டணி அமைத்திருக்கும் தி.மு.க.,வில் ஜனநாயகம் இருக்காது. எம்.ஜி.ஆர்., தமிழகமக்களுக்கு மட்டும் சொந்தமானவர்; வேறு யாருக்கும் சொந்தமானவர் அல்ல.வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரையில் போராட்டம் தொடரும், என சொல்லும் ஸ்டாலின் தோல்விக்காகவே போராட்டம் நடத்தி வருகிறார்.

சுரானா நிறுவனத்தின் தங்கம் இறக்குமதி வழக்கில், சி.பி.ஐ., அதிகாரிகள் மீது விசாரணை துவங்கியுள்ளது, விசாரணை முடிவில் குற்றம் உறுதி செய்யப்பட்டால், யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழக முதல்வர் வேளாண் சட்டங்களை ஆதரித்து தான் பேசுகிறார். இதில், முதல்வர் இரட்டை வேடம் போடுகிறார், என குற்றம் சாட்டுவது நியாமில்லை. தொண்டர்கள் நிறைந்த பா.ஜ., கட்சிக்கு, ரஜினி, கமல் போன்றவர்கள் தேவையில்லை. இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
baala - coimbatore,இந்தியா
22-டிச-202012:31:12 IST Report Abuse
baala மட்டுமே தமிழ்நாட்டிற்கு தேவை அப்படித்தானே. அப்படிதான் நீங்கள் நினைக்கிறீர்கள். அனால் உங்களை யாரும் மதிப்பாரில்லை. இதுதான் உண்மை
Rate this:
Cancel
20-டிச-202019:25:27 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் சே சீ சீ இந்த பழங்கள் புளிக்கும் என்கிற கதை தான
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
20-டிச-202014:11:50 IST Report Abuse
Visu Iyer சபாஷ். முருகன்... ரஜினி கமல் அதிமுக திமுக திக தேமுதிக பாமக என எவரும் தேவையில்லை... தனியாகவே நின்று தமிழகத்தில் தடம் பாதிக்கலாம்.. தனியாக வாங்க.. தாமரை தானே மலரும்... (மலர விட தேவையில்லை) தாமரையை மக்கள் தள்ளி வைக்க காரணமே அது அதிமுகவுடன் கூட்டணி என்பதால் தான்.. என்பதை இப்போதாவது புரிந்து கொண்டு இருப்பதில் மகிழ்ச்சி.. இனி தமிழகம் விழித்துக் கொள்ளும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X