அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் பிரசாரத்திற்காக நாகூர் தர்காவில் தொழுகை 

Added : டிச 20, 2020
Share
Advertisement
நாகப்பட்டினம்:தேர்தல் பிரசாரத்தை துவக்கி இருக்கும் முதல்வர் பழனிசாமி, பிரசாரம் வெற்றி பெற்று அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்க நாகை அடுத்த நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.முதல்வர் பழனிசாமி, சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை சேலம் மாவட்டம் நங்கவள்ளி, சென்றாய பெருமாள் கோவிலில் துவக்கி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதையடுத்து முதல்வரின் தேர்தல் பிரசாரம்

நாகப்பட்டினம்:தேர்தல் பிரசாரத்தை துவக்கி இருக்கும் முதல்வர் பழனிசாமி, பிரசாரம் வெற்றி பெற்று அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்க நாகை அடுத்த நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

முதல்வர் பழனிசாமி, சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை சேலம் மாவட்டம் நங்கவள்ளி, சென்றாய பெருமாள் கோவிலில் துவக்கி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதையடுத்து முதல்வரின் தேர்தல் பிரசாரம் வெற்றியடைந்து, தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைய, நாகை அடுத்த நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை நேற்று நடந்தது.மீரான் சாஹிப் தலைமையில் நடந்த தொழுகையில் சாஹிப்மார்கள் மற்றும் அ.தி.மு.க.,வினர் கலந்துக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X