பழநி : பழநி முருகன் கோயிலில் தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று சுவாமி தரிசனம் செய்ய வந்தார். ரோப் கார் மூலம் மலைக்கோவிலில் நடந்த சாயரட்சை பூஜைக்கு சென்றார். பின்னர், துலாபாரம் வேண்டுதல் நிறைவேற்றினார்.அதே சமயத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் வந்து சுவாமி தரிசனம் செய்தார். கலெக்டர் விஜயலட்சுமி உட்பட அரசு அதிகாரிகள் முன்னதாக அவர்களை வரவேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement