சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியுடன் திருமணம் வாலிபருக்கு வலை

Added : டிச 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஆனைமலை:சிறுமியை திருமணம் செய்து, தலைமறைவான வாலிபரை போலீசார் தேடுகின்றனர்.பொள்ளாச்சி அருகே, 21 வயது வாலிபர் அவர் குடியிருக்கும் பகுதியில், 14 வயது சிறுமியை காதலித்துள்ளார். சில நாட்களுக்கு முன், சிறுமிக்கு திருமண ஆசை காட்டி, வேறு ஊருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார்.சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், வாலிபர் மீது 'போக்சோ' பிரிவில், கோட்டூர் போலீசார்

ஆனைமலை:சிறுமியை திருமணம் செய்து, தலைமறைவான வாலிபரை போலீசார் தேடுகின்றனர்.

பொள்ளாச்சி அருகே, 21 வயது வாலிபர் அவர் குடியிருக்கும் பகுதியில், 14 வயது சிறுமியை காதலித்துள்ளார். சில நாட்களுக்கு முன், சிறுமிக்கு திருமண ஆசை காட்டி, வேறு ஊருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார்.சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், வாலிபர் மீது 'போக்சோ' பிரிவில், கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இது குறித்து அறிந்த வாலிபர், சிறுமியை வீட்டில் விட்டு விட்டு தலைமறைவானார்.கோட்டூர் போலீசார், வாலிபரை தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-டிச-202021:05:21 IST Report Abuse
Ram Pollachi வயசுக்கு வந்த புள்ளைகளை வீட்டில் வைத்திருந்தாலும் சரி, கண்ணாலம் கட்டிக் கொடுத்தாலும் சரி பெற்றோர்களின் அவஸ்தை சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X