மதுரை : சென்னை மணிமேகலை பிரசுரம் சார்பில் எழுத்தாளர், பதிப்பாளர் முதலீட்டு திட்டத்தின் கீழ் மதுரையில் எழுத்தாளர் சந்திப்பு நிகழ்வு நாளை (டிச.,21) மாலை 5:00 மணிக்கு நடக்கிறது. மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் தங்களது படைப்புகளை நுாலாக்கம் செய்ய விரும்புபவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கலாம். முகவரி: பெனிட் அண்ட் கோ 2வது மாடி, அரசரடி ரயில்வே கிரவுண்ட் எதிரில், மதுரை - 16. தொடர்புக்கு: 91764 51934.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement