பொது செய்தி

தமிழ்நாடு

ஐயப்பன் கோயில் ஆண்டு விழா

Added : டிச 20, 2020
Share
Advertisement
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் 48வது ஆண்டு விழா 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் சிறப்பு வழிபாடு, ஆராதனை, டிச.,17 திருவிளக்கு பூஜை, கூட்டு வழிபாடு நடந்தது. டிச.,18 கணபதி, நவக்கிர ஹோமம் உட்பட உலக நன்மைக்காக பல்வேறு யாகசாலை பூஜை செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பூப்பல்லக்கில் சுவாமி வீதிவுலா வந்து அருள்பாலித்தார். ஏற்பாடுகளை

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் 48வது ஆண்டு விழா 3 நாட்கள் நடந்தது.

முதல் நாள் சிறப்பு வழிபாடு, ஆராதனை, டிச.,17 திருவிளக்கு பூஜை, கூட்டு வழிபாடு நடந்தது. டிச.,18 கணபதி, நவக்கிர ஹோமம் உட்பட உலக நன்மைக்காக பல்வேறு யாகசாலை பூஜை செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பூப்பல்லக்கில் சுவாமி வீதிவுலா வந்து அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சீனிவாசன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X