பொது செய்தி

தமிழ்நாடு

மின் சேமிப்பு வார விழா

Added : டிச 20, 2020
Share
Advertisement
மதுரை : திருப்பாலை பிரிவு மின்வாரிய அலுவலகம் சார்பில் மின் சேமிப்பு வார விழா நடக்கிறது. மின் சிக்கனம், பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து ஊழியர்கள் வீடுவீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உதவி செயற் பொறியாளர் கந்தசாமி, உதவி மின் பொறியாளர் மணிகண்டன், எல்.ஐ., பாண்டி மற்றும் அலுவலர்கள்

மதுரை : திருப்பாலை பிரிவு மின்வாரிய அலுவலகம் சார்பில் மின் சேமிப்பு வார விழா நடக்கிறது. மின் சிக்கனம், பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து ஊழியர்கள் வீடுவீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உதவி செயற் பொறியாளர் கந்தசாமி, உதவி மின் பொறியாளர் மணிகண்டன், எல்.ஐ., பாண்டி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X