இது உங்கள் இடம் : ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது!

Updated : டிச 20, 2020 | Added : டிச 20, 2020 | கருத்துகள் (92) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :மீனாட்சி மைந்தன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: இரண்டு வாரங்களுக்கு மேலாக, டில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்ட பிரச்னைக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அரிய ஆலோசனை வழங்கியுள்ளார். அதாவது, 'விவசாயிகளை அழைத்து, பேச்சு நடத்த வேண்டும்' என, கூறியுள்ளார். ஸ்டாலின், இவ்வளவு நாட்களாக

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :

மீனாட்சி மைந்தன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: இரண்டு வாரங்களுக்கு மேலாக, டில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்ட பிரச்னைக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அரிய ஆலோசனை வழங்கியுள்ளார். அதாவது, 'விவசாயிகளை அழைத்து, பேச்சு நடத்த வேண்டும்' என, கூறியுள்ளார். ஸ்டாலின், இவ்வளவு நாட்களாக எங்கிருந்தார் என்றே தெரியவில்லை. விவசாயிகளின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், புதிய சட்டங்களை, மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக, விவசாயிகள் போராடி வருகின்றனர்.



latest tamil news




'எந்த பிரச்னை என்றாலும், பேசி களைவோம். இதில் அரசுக்கு, 'ஈகோ' பிரச்னை எதுவுமில்லை' என, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் அறிவித்து, பல சுற்று பேச்சு நடந்து வருகிறது. ஸ்டாலினுக்கு, விவசாயிகள் மீது எவ்வளவு அக்கறை?


latest tamil news




இவர் தந்தை கருணாநிதி, முதல்வர் பதவியில் இருந்த போது, மின் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி, கோவையில் கண்டன பேரணி நடத்தியோர் மீது, துப்பாக்கி சூடு நடத்தி, 12 விவசாயிகள் உயிரிழந்தனர். அந்த கொடூரசம்பவத்தை, கோவை மாவட்டம் மட்டுமல்ல எந்த விவசாயியும் மறக்க மாட்டார்கள்.ஸ்டாலின் பாவம், அப்போது, அவர் பள்ளி மாணவர்; அவருக்கு ஒன்றும் தெரியாது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தயாளன் - madurai,இந்தியா
22-டிச-202010:16:33 IST Report Abuse
தயாளன் என்ன? ஸ்சுடாலின் பள்ளிக்கூடம் படிச்சாரா? அப்போ அவரோட தமிழ் வாத்தியார் மக்கோ? இல்ல சரியா படிக்க வக்கல்லயா? அரசு செய்ற விஷயம் சரியா தப்பான்னு மக்கள் இப்பல்லாம் ஸ்சுடாலின் ஐயாவோட முடிவ வச்சு தான் கண்டுபுடிங்கிறாங்க.
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
22-டிச-202009:40:44 IST Report Abuse
periasamy மோடி அமித்ஷா இவர்களின் ஆணவத்தைப் போக்க விவசாயியால் தான் முடியும். அவன் கடவுள் என்னும் முதலாளியால் கன்டெடுத்த தொழிலாளி
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
22-டிச-202008:25:28 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இவருக்கு ஒன்றும் தெரியாது என்று எல்லோருக்கும் தெரியும். எழுதி கொடுத்ததை கூட ஒழுங்காக படிக்க தெரியாது
Rate this:
K.ANBU - namakkal,இந்தியா
22-டிச-202009:24:45 IST Report Abuse
K.ANBUகருணாநிதி பிள்ளை என்ற தகுதியை தவிர வேற எந்த தகுதியும் இருப்பதாக தெரியவில்லை....
Rate this:
K.ANBU - namakkal,இந்தியா
22-டிச-202009:35:08 IST Report Abuse
K.ANBUசுடலைக்கு குருணாநிதியின் மகன் என்ற தகுதியை தவிர வேற எந்த தகுதியும் இருப்பதாக தெரியவில்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X