சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தங்கையை தாக்கிய அண்ணனுக்கு காப்பு

Added : டிச 20, 2020
Share
Advertisement
சேலம்: சேலம், குகை, ஆண்டிப்பட்டி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த தொழிலாளி புகழேந்தி, 40. இவர், குடிக்க பணம் கேட்டு, பெற்றோரிடம் தகராறு செய்து வந்தார். போதையில் நேற்று, பெற்றோரை தாக்க முயன்றார். தங்கை வள்ளி, 33, தடுத்தபோது, அவருக்கு, கை, முதுகில் படுகாயம் ஏற்பட்டது. செவ்வாய்ப்பேட்டை போலீசார், புகழேந்தியை கைது செய்தனர். விசாரணையில், தொழிலாளி கொடுமையை தாங்க முடியாத, அவரது

சேலம்: சேலம், குகை, ஆண்டிப்பட்டி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த தொழிலாளி புகழேந்தி, 40. இவர், குடிக்க பணம் கேட்டு, பெற்றோரிடம் தகராறு செய்து வந்தார். போதையில் நேற்று, பெற்றோரை தாக்க முயன்றார். தங்கை வள்ளி, 33, தடுத்தபோது, அவருக்கு, கை, முதுகில் படுகாயம் ஏற்பட்டது. செவ்வாய்ப்பேட்டை போலீசார், புகழேந்தியை கைது செய்தனர். விசாரணையில், தொழிலாளி கொடுமையை தாங்க முடியாத, அவரது மனைவி, குழந்தைகளுடன், தாய் வீட்டுக்கு சென்றது தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X