சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவியை திருமணம்: வாலிபர் மீது போக்சோ

Added : டிச 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பென்னாகரம்: பாப்பாரப்பட்டி அருகே, பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபரை, போக்சோ சட்டத்தில் பென்னாகரம், அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியை அடுத்த எண்டப்பட்டியை சேர்ந்தவர் அம்மாசி. இவரது மகன் சண்முகநாதன், 26; பொக்லைன் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தார். இவர், 16 வயதுடைய, 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை, கடந்த மாதம், 27ல் திருமணம்

பென்னாகரம்: பாப்பாரப்பட்டி அருகே, பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபரை, போக்சோ சட்டத்தில் பென்னாகரம், அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.


தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியை அடுத்த எண்டப்பட்டியை சேர்ந்தவர் அம்மாசி. இவரது மகன் சண்முகநாதன், 26; பொக்லைன் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தார். இவர், 16 வயதுடைய, 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை, கடந்த மாதம், 27ல் திருமணம் செய்தார். இதுதொடர்பாக, '1098' என்ற ஹெல்ப் லைன் எண்ணிற்கு புகார் சென்றது. அதன்படி, குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள், அச்சிறுமியை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், இது தொடர்பாக பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த இன்ஸ்., லதா நேற்று முன்தினம் இரவு, சண்முகநாதனை, போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAYARAMAN - CHENNAI,இந்தியா
21-டிச-202007:05:16 IST Report Abuse
JAYARAMAN திருமணத்திற்கு , அரசு அனுமதியை , ஆதார் கார்டு உதவியுடன் , ஆன்லைன் அல்லது நேரில் பெற வேண்டும் , என்ற நிலைமையை கொண்டு வந்தால், பல சிக்கல்கள், தானாகவே தீரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X