இன்று காலை, வரலாற்று சிறப்புமிக்க குருத்வாரா ரகாப் கஞ்ச் சாஹிப்பை வழிபட்டேன், அங்கு ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜியின் புனித உடல் தகனம் செய்யப்பட்டது. நான் மிகவும் ஆசீர் பெற்றேன். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களைப் போலவே, நானும் ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜியின் தயவால் ஆழ்ந்த ஈர்க்கப்பட்டேன். இவர் இரக்கத்தை நமக்கு பாடமாக தந்தார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement