பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதியர் தின விழா

Added : டிச 20, 2020
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்ட ஓய்வு பெற்ற கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில், ஓய்வூதியர் தின விழா, தலைவர் சம்பத்குமார் தலைமையில் நடந்தது. ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படியை, 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் பிச்சுமணி, மாவட்ட செயலாளர் காத்தமுத்து உள்பட பலர்

கரூர்: கரூர் மாவட்ட ஓய்வு பெற்ற கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில், ஓய்வூதியர் தின விழா, தலைவர் சம்பத்குமார் தலைமையில் நடந்தது. ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படியை, 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் பிச்சுமணி, மாவட்ட செயலாளர் காத்தமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X