செடி, கொடிகளை அகற்ற வேண்டும்

Added : டிச 20, 2020
Share
Advertisement
கரூர்: கரூர்- கொளந்தாகவுண்டனூர் சாலையில், வீடுகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு மின் இணைப்பு வழங்க, மின்சார கம்பம் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், பல இடங்களில் செடிகள், அதிகளவில் படர்ந்துள்ளன. இதனால், மின்கம்பம், டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்படும் போது, அதை உடனடியாக சரி செய்ய முடியாமல், மின்வாரிய ஊழியர்கள் தடுமாறுகின்றனர். எனவே, மின் கம்பங்களில்

கரூர்: கரூர்- கொளந்தாகவுண்டனூர் சாலையில், வீடுகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு மின் இணைப்பு வழங்க, மின்சார கம்பம் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், பல இடங்களில் செடிகள், அதிகளவில் படர்ந்துள்ளன. இதனால், மின்கம்பம், டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்படும் போது, அதை உடனடியாக சரி செய்ய முடியாமல், மின்வாரிய ஊழியர்கள் தடுமாறுகின்றனர். எனவே, மின் கம்பங்களில் படர்ந்துள்ள செடிகளை உடனடியாக அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X