பொது செய்தி

இந்தியா

பழைய ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் மாடல் போன்களில் செயல்பாட்டை நிறுத்தும் வாட்ஸ்ஆப்

Updated : டிச 20, 2020 | Added : டிச 20, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: அடுத்தாண்டு (2021) முதல் சில ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் மாடல்களுக்கு வாட்ஸ்ஆப் செயலி செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்ஆப் ஒவ்வொரு ஆண்டும் பழைய சாதனங்களுக்கான ஆதரவை நிறுத்தி வருகிறது. ஆன்ட்ராய்டு (Android) மற்றும் ஐ.ஓஎஸ் (iOS) -ன் பழைய பதிப்புகள் கொண்ட மாடல் போன்களில் 2021ம் ஆண்டு முதல் வாட்ஸ்ஆப் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் தற்போது
Whatsapp, WillSoon, StopWorking, iPhones, Android, வாட்ஸ்ஆப், ஐபோன், ஆன்ட்ராய்டு

புதுடில்லி: அடுத்தாண்டு (2021) முதல் சில ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் மாடல்களுக்கு வாட்ஸ்ஆப் செயலி செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் ஒவ்வொரு ஆண்டும் பழைய சாதனங்களுக்கான ஆதரவை நிறுத்தி வருகிறது. ஆன்ட்ராய்டு (Android) மற்றும் ஐ.ஓஎஸ் (iOS) -ன் பழைய பதிப்புகள் கொண்ட மாடல் போன்களில் 2021ம் ஆண்டு முதல் வாட்ஸ்ஆப் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் தற்போது ஆண்ட்ராய்டு 4.3 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளிலும், அதேபோல் ஐ.ஓஎஸ் 9 அல்லது அதற்கு முந்தைய சில பதிப்புகளில் இயங்கி வருகிறது. இப்போது வெளியான புதிய அறிக்கையின்படி, இந்த பதிப்புகளில் வாட்ஸ்ஆப் 2021 முதல் வேலை செய்வதை நிறுத்திவிடும்.


latest tamil news


இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரி மாதம், ஆன்ட்ராய்டு பதிப்பு 2.3.7-ற்கு முந்தைய பதிப்பு மற்றும் ஐ.ஓஎஸ் 8-ற்கு முந்தைய பதிப்புள்ள போன்களுக்கான ஆதரவை வாட்ஸ்ஆப் நிறுத்திக்கொண்டது. அதேபோல் 2021-ம் ஆண்டின் துவக்கத்திலும் வாட்ஸ்ஆப் இதையே செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து வாட்ஸ்ஆப் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - chennai,இந்தியா
24-டிச-202009:50:34 IST Report Abuse
Indian வாட்டஸ் ஆப் நிறுத்தப்படுவதால் பாமர மக்களுக்கு ரொம்ப நல்லது, பேச கூடிய அவசியம் உள்ளவர்கள் அளவோடு பேச பழகி கொள்ளுவார்கள், இலவசத்தினால் பயனாளிகளின் நேரம் வீணடிக்கப்பட்டது. பொது மக்கள் யாரும் உங்களை இலவசம் கேட்கவில்லை, உங்களின் வியாபார நோக்கத்திற்க கொடுக்கிறிங்க , ஒரு சமயத்தில் அதை நிறுத்திக்கொள்கிறீர்கள் ,
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
20-டிச-202023:25:44 IST Report Abuse
Vena Suna வாட்சப்பை பயன் படுத்தாமல் இருந்து விடுவேன். என்னுடைய போன் அஞ்சு வருஷமாக இருக்கின்றது. நன்றாகவே.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
20-டிச-202021:58:21 IST Report Abuse
bal எவனுக்கு வேண்டும்...போன் கம்பெனிகளில் இருந்து வாங்கிட்டானுக.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X