இன்றைய ' கிரைம் ரவுண்ட்அப் '

Updated : டிச 20, 2020 | Added : டிச 20, 2020
Share
Advertisement
* ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் நடந்த உள்ளூர் தேர்தல் தொடர்பாக இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இதில் வேட்பாளர் உள்பட பலர் காயமுற்றனர்.* டில்லி, பீராகரில் பிட் காயின் தொடர்பாக மோசடியில் ஈடுபட்ட 42 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 90க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சாதனங்கள், ரூ.4.5 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இப்படியும் நடக்குமா ?* உ .பி.,
 இன்றைய ' கிரைம் ரவுண்ட்அப் '

* ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் நடந்த உள்ளூர் தேர்தல் தொடர்பாக இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இதில் வேட்பாளர் உள்பட பலர் காயமுற்றனர்.
* டில்லி, பீராகரில் பிட் காயின் தொடர்பாக மோசடியில் ஈடுபட்ட 42 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 90க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சாதனங்கள், ரூ.4.5 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


latest tamil news




இப்படியும் நடக்குமா ?



* உ .பி., மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திருமணம் நடப்பதற்கு முன் சில மணி நேரத்திற்கு முன்னதாக மணப்பெண் ஆரத்தி மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இருப்பினும் மணமகன் அவதேஷ் மருத்துவமனையின் படுக்கையிலேயே தாலி கட்டினார். அனைவரும் வெகுவாக மணமகனை பாராட்டி ,ஆரத்தி நலம் பெற வேண்டினர்.


தமிழக நிகழ்வு



* சென்னை அசோக்நகரில் போலீஸ் போல் நடித்து வீட்டிற்குள் புகுந்து ரூ. 12 லட்சம் கொள்ளை அடித்தனர்.

* மதுரை மேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் குத்துச்சண்டை வீரர் சதீஷ் பலி.

* உதகையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் கைது.
* மதுரை அருகே சமயநல்லூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞர் கைது .

* நெல்லை மாவட்டம் திறுக்குறுங்குடி பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஒருவருக்கு 7 ஆண்டு சிறை .
* திருப்பூர் தாராபுரம் சின்னக்கடைவீதியை சேர்ந்த ஹரிகரன். இவர் நகை வியாபாரி, பலருக்கு சீட்டு பிடித்து நகை வழங்க முடியாததால் திருச்சி அருகே துறையூர் சென்று ஒரு ஓட்டலில் குடும்பத்தோது தற்கொலைக்கு முயன்றனர். 5 பேர் தூக்கு போட்டும் ,சயனைடு தின்றும் உயிரை மாய்க்க திட்டமிட்டனர். ஆனால் ஓட்டல் ஊழியர்கள் காப்பாற்றினர்.


latest tamil news




உலக நடப்பு !


நைஜீரியாவில் போகோ ஹாரன் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 340 மாணவர்கள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X