பொது செய்தி

தமிழ்நாடு

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Updated : டிச 20, 2020 | Added : டிச 20, 2020
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், தென் மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதுஇது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வடகிழக்கு பருவ காற்று காரணமாக தென் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. வட மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மழை, தென்மாவட்டங்கள், சென்னை வானிலை

சென்னை: தமிழகத்தில், தென் மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வடகிழக்கு பருவ காற்று காரணமாக தென் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. வட மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் , குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் நிலவும்.


latest tamil news



இன்றும் நாளையும் கன்னியாகுமரி மற்றும் மாலத்தீவு கடல் பகுதிகளில் 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X