பொது செய்தி

தமிழ்நாடு

கிளாம்பாக்கம் பஸ் நிலைய பணி விறுவிறு

Added : டிச 20, 2020
Share
Advertisement
சென்னை : சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார், கிளாம்பாக்கத்தில், 400 கோடி ரூபாயில், புதிய புறநகர் பஸ் நிலையம் கட்டப்படுகிறது. இதற்கான பணிகள், 2019ல் துவங்கின.திட்டமிட்டபடி, 2020 டிசம்பரில், பஸ் நிலைய பணிகள் முடிந்திருக்க வேண்டும். ஆனால், ஊரடங்கால் பணிகள் முடங்கின. ஊரடங்கு தளர்வையடுத்து, , கட்டுமான பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. இந்நிலையில், கட்டுமான பணிகள்

சென்னை : சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார், கிளாம்பாக்கத்தில், 400 கோடி ரூபாயில், புதிய புறநகர் பஸ் நிலையம் கட்டப்படுகிறது.

இதற்கான பணிகள், 2019ல் துவங்கின.திட்டமிட்டபடி, 2020 டிசம்பரில், பஸ் நிலைய பணிகள் முடிந்திருக்க வேண்டும். ஆனால், ஊரடங்கால் பணிகள் முடங்கின. ஊரடங்கு தளர்வையடுத்து, , கட்டுமான பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. இந்நிலையில், கட்டுமான பணிகள் நிலவரம் குறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்தனர்.இது குறித்து, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் எஸ்.ஜே.சிரு கூறியதாவது:மாநகர பஸ்களுக்கான பகுதியின் கட்டுமான பணிகள், நிறைவடையும் நிலையில் உள்ளன.
பஸ்கள் இங்கு வருவது குறித்து, சம்பந்தப்பட்ட துறைகளுடன் பேசிய பின், முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X