பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டு குடிநீர் திட்ட ஆலோசனை கூட்டம்

Added : டிச 20, 2020
Share
Advertisement
சிறுபாக்கம் : மங்களூர் ஒன்றிய ஊராட்சிகளில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பிரபாகரன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., தண்டபாணி, குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர்கள் சக்திவேல், செந்தில் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர்கள் ராமு, தேவராஜ், மஞ்சுளா, பரமசிவம், திருஞானசேகர், செல்வராஜ் உட்பட பலர்

சிறுபாக்கம் : மங்களூர் ஒன்றிய ஊராட்சிகளில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.

பி.டி.ஓ., தண்டபாணி, குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர்கள் சக்திவேல், செந்தில் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர்கள் ராமு, தேவராஜ், மஞ்சுளா, பரமசிவம், திருஞானசேகர், செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், மங்களூர் ஒன்றிய ஊராட்சிகளில் நெய்வேலி என்.எல்.சி., மூலம் கூட்டு குடிநீர் வழங்குவது, இதற்காக ஊராட்சிகள் தோறும் குடிநீர் தொட்டி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X