சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆட்டோ - வேன் மோதல் மூன்று பேர் காயம்

Added : டிச 20, 2020
Share
Advertisement
திட்டக்குடி : ராமநத்தத்தில் ஆட்டோ மீது மினிடோர் வேன் மோதிய விபத்தில், டிரைவர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். ராமநத்தம் அடுத்த தொழுதூரைச் சேர்ந்தவர் விஜயகுமார், 47. ஆட்டோ டிரைவர். நேற்று மாலை 6மணிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தொழுதூர் நோக்கிச் சென்றார்.அவ்வழியே வேகமாக வந்த மினிடோர் வேன், ஆட்டோவின் பின்புறம் மோதியது. கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, அங்கு சாலையோரம் நின்ற

திட்டக்குடி : ராமநத்தத்தில் ஆட்டோ மீது மினிடோர் வேன் மோதிய விபத்தில், டிரைவர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.

ராமநத்தம் அடுத்த தொழுதூரைச் சேர்ந்தவர் விஜயகுமார், 47. ஆட்டோ டிரைவர். நேற்று மாலை 6மணிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தொழுதூர் நோக்கிச் சென்றார்.அவ்வழியே வேகமாக வந்த மினிடோர் வேன், ஆட்டோவின் பின்புறம் மோதியது. கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, அங்கு சாலையோரம் நின்ற கார் மீது மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் விஜயகுமார், பயணிகள் ரெங்கநாயகி, நவிஷா ஆகியோர் காயமடைந்தனர். அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். ராமநத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X