காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைகாட்டுமன்னார்கோவில் மற்றும் பி.முட்லுார்துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகாட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில், நாட்டார்மங்கலம், பழஞ்சநல்லுார், வீரானந்தபுரம், கண்டமங்கலம், குருங்குடி, கஞ்சங்கொல்லை, முட்டம், மோவூர், ஆயங்குடி, லால்பேட்டை, கந்தகுமாரன், புத்துார், டி.நெடுஞ்சேரி, விளாகம், விருதாங்கநல்லுார், பெருங்காலுார், மதுராந்தகநல்லுார், குமராட்சி, ம.அரசூர், சி.அரசூர், பருத்திக்குடி, வெள்ளூர், வெண்ணையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள்.பி.முட்லுார்: பி.முட்லுார், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீத்தாம்பாளையம், கீரப்பாளையம், புவனகிரி, குறியாமங்கலம், சாத்தப்பாடி, சாமியார்பேட்டை, பூவாலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள்.பெண்ணாடம்: பெண்ணாடம் துணைமின் நிலையம், உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணி: பெண்ணாடம் நகரத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE