பொது செய்தி

தமிழ்நாடு

சேப்பாக்கத்தில் 'அம்மா மினி கிளினிக்' திறப்பு விழா

Added : டிச 20, 2020
Share
Advertisement
வேப்பூர் : வேப்பூர் அடுத்த சேப்பாக்கத்தில் 'அம்மா மினி கிளினிக்' திறப்பு விழா நடந்தது. அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் அருண்மொழிதேவன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., காமராஜ், கூட்டுறவு சங்க தலைவர்கள் கருப்பையா, டென்சிங், ஊராட்சி தலைவர் தெய்வானை தீனதயாளன், வட்டார மருத்துவ அலுவலர் தமிழரசன் முன்னிலை வகித்தனர். ஆவின் சேர்மன் பச்சமுத்து வரவேற்றார்.கலைச்செல்வன் எம்.எல்.ஏ.,

வேப்பூர் : வேப்பூர் அடுத்த சேப்பாக்கத்தில் 'அம்மா மினி கிளினிக்' திறப்பு விழா நடந்தது.

அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் அருண்மொழிதேவன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., காமராஜ், கூட்டுறவு சங்க தலைவர்கள் கருப்பையா, டென்சிங், ஊராட்சி தலைவர் தெய்வானை தீனதயாளன், வட்டார மருத்துவ அலுவலர் தமிழரசன் முன்னிலை வகித்தனர். ஆவின் சேர்மன் பச்சமுத்து வரவேற்றார்.கலைச்செல்வன் எம்.எல்.ஏ., 'அம்மா மினி கிளினிக்'கை திறந்து வைத்து, அரசின் சாதனைகள் குறித்து பேசினார்.

மருத்துவரணி மாவட்ட பொருளாளர் சம்பத், துணை செயலர் வேல்முருகன், முன்னாள் சேர்மன் தங்கராசன், நிர்வாகிகள் முருகன், நல்லதம்பி, கிருஷ்ணசாமி, தங்கதுரை, கலியமூர்த்தி, மருத்துவர் பிரசன்ன குமாரி உட்பட பலர் பங்கேற்றனர். கர்ப்பிணிகளுக்கு இலவச மருத்துவ பொருட்கள் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X