விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த முன்னாள் முதல்வர்

Updated : டிச 20, 2020 | Added : டிச 20, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில் விவசாயிகள் போராட்டத்தில், உத்திரகண்ட் முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களது
Harish Rawat, Farmers Protest, Farm Laws

புதுடில்லி: டில்லியில் விவசாயிகள் போராட்டத்தில், உத்திரகண்ட் முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களது போராட்டம் 24 நாட்களாக நடந்து வருகிறது. விவசாயிகளின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு குவிகிறது. இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தில், உத்திரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.


latest tamil news



டில்லி - உ.பி., எல்லையான காஸிப்பூரில் விவசாயிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட அவர், வேளாண் சட்டங்ளுக்க எதிரான பதாகைகளை தாங்கி, மத்திய அரசுக்கு எதிரான முழக்கமிட்டார். மேலும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-டிச-202009:13:46 IST Report Abuse
சம்பத் குமார் Therefore all set well as of now in terms of food, shelter, entertainment and medical facilities as well. 
Rate this:
Cancel
21-டிச-202007:51:40 IST Report Abuse
சம்பத் குமார் டெல்லியில் உள்ள மக்கள் ஒன்றாக இணைந்து இந்த தேச விரோதிகளுக்கு எதிராக ஒரு நாள் போராட்டம் வரும் ஞாயிறன்று நடத்த வேண்டும். நன்றி ஜயா.
Rate this:
தமிழன் - Chennai,சவுதி அரேபியா
21-டிச-202010:21:31 IST Report Abuse
தமிழன்டெல்லியில் உள்ள மக்கள் ஒன்றாக இணைந்து விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் . எங்கே இருக்கீங்க சார் ?...
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
21-டிச-202011:21:47 IST Report Abuse
Chowkidar NandaIndiaவிவசாயிகள் என்னமோ டெல்லி, பஞ்சாபில் மட்டும்தான் இருப்பது போல் சொல்கிறீர்கள். விவசாயிகள் இந்த நாடு முழுவதும்தான் உள்ளார்கள். அவர்கள் ஏன் இந்த திருட்டு கும்பலுக்கு ஆதரவு தரவில்லை. முதலில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்....
Rate this:
Cancel
21-டிச-202006:25:52 IST Report Abuse
chandran, pudhucherry இந்த சட்டங்களில் என்ன குறைபாடு என்பதை அவரிடம் கேட்டு அதையும் செய்தியாக போடலாமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X