ஓரிரு நாளில் விவசாயிகளை சந்திக்கிறார் வேளாண் அமைச்சர்: அமித் ஷா

Updated : டிச 20, 2020 | Added : டிச 20, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
கோல்கட்டா: மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஓரிரு நாளில் விவசாயிகளை சந்திக்க உள்ளதாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேற்குவங்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமித் ஷா கூறியதாவது: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து, வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த
Amit Shah, Narendra Tomar, protesting farmers

கோல்கட்டா: மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஓரிரு நாளில் விவசாயிகளை சந்திக்க உள்ளதாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேற்குவங்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமித் ஷா கூறியதாவது: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து, வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அவர் எந்நேரம் அவர்களை சந்திக்க போகிறார் என்று எனக்கு தகவல் தெரியவில்லை. ஆனால் ஓரிரு நாளில் அவர் விவசாயிகளை சந்திக்க உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


latest tamil newsமத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி எல்லையில், கடந்த 24 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு சார்பில் விவசாயிகளுடன் நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Half Moon - Madurai,இந்தியா
21-டிச-202012:08:48 IST Report Abuse
Half Moon ஒன்னும் அவரசமில்ல அமித் ஷா அவர்களே.. இன்னும் போதிய அளவு ஒய்வு எடுத்துக்கொண்டு தங்களுக்கு எப்பொழுது சவுகர்யமோ அப்போது உணவின்றி, இருக்க இடமின்றி, கடுங்குளிரில் குழந்தைகளுடன் சாலைகளில் தங்கள் உரிமைக்காக, வாழ்வாதாரத்திற்க்காக போராடிவரும் விவசாயிகளை சந்தித்து கொள்ளலாம்.. ஒன்றும் அவசரமில்லை.. அம்பானியின் பேரனை மருத்துவமனைக்கு சென்று பார்த்து வந்து விட்டீர்களா..?? அதை செய்யுங்கள் முதலில்
Rate this:
Cancel
Half Moon - Madurai,இந்தியா
21-டிச-202012:02:37 IST Report Abuse
Half Moon ஒன்னும்
Rate this:
Cancel
21-டிச-202009:13:00 IST Report Abuse
சம்பத் குமார் As per Supreme court instructions, central government need to talk to them and the same time both government as well as farmers federation have rights to do their way of protecting themselves.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X