கோவை:குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, மாநகரின் பல்வேறு பகுதிகளிலும், போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.குனியமுத்துார், போத்தனுர், சிங்காநல்லுார், சரவணம்பட்டி, பீளமேடு உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர். பொது இடங்களில் மது அருந்துவோர், தகராறில் ஈடுபடுவோர், கஞ்சா விற்பனை செய்வோர், பயன்படுத்துவோர் உள்ளிட்டோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement