அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூட்டணியில் குழப்பம் இல்லை: அண்ணாமலை  

Added : டிச 20, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
கோவை: ''பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை,'' என, கோவையில் பா.ஜ., மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கூறினார்.கோவையில் நேற்று அவர் கூறியதாவது:'முதல்வர் வேட்பாளர் முடிவை, பா.ஜ., தேசிய தலைமை தான் அறிவிக்கும்' என, மாநில தலைவர் முருகன் கூறியது, தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. பா.ஜ., தேசிய தலைமை தொடர்ந்து, 'பிசி'யாக இருப்பதால், அறிவிப்பதில் தாமதம்
 கூட்டணியில் குழப்பம் இல்லை: அண்ணாமலை  

கோவை: ''பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை,'' என, கோவையில் பா.ஜ., மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவையில் நேற்று அவர் கூறியதாவது:'முதல்வர் வேட்பாளர் முடிவை, பா.ஜ., தேசிய தலைமை தான் அறிவிக்கும்' என, மாநில தலைவர் முருகன் கூறியது, தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. பா.ஜ., தேசிய தலைமை தொடர்ந்து, 'பிசி'யாக இருப்பதால், அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ஜ., மாநில தலைமை எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தவில்லை.

பா.ஜ.,வின் முக்கிய முடிவுகளை, தேசிய தலைமை தான் அறிவிக்கும் என்பதை தான் முருகன் சொல்லி இருந்தார். கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. புகழேந்தி உள்ளிட்ட அ.தி.மு.க., நண்பர்கள் பார்த்து பேச வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-டிச-202003:33:09 IST Report Abuse
J.V. Iyer முதல்வர் வேட்பாளர் முடிவை, பா.ஜ. தேசிய தலைமை தான் அறிவிக்கும்- சரியோ சரி.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
21-டிச-202012:29:02 IST Report Abuse
Visu Iyer அம்மா மரணம் என்ற ஒன்று இருக்கும் போது.. கூட்டணி தொடர்ந்து தானே ஆக வேண்டும்... மக்கள் புத்திசாலியாக தான் இன்னமும் இருக்கிறார்கள் என்பது சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.. அவர்களை ஒதுக்கி வைப்போம்.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
21-டிச-202012:28:15 IST Report Abuse
Visu Iyer இவர் கூட்டணியில் குழப்பம் இல்லை என்கிறார்.. முருகன்.. கூட்டணி தேவையில்லை என்கிறார்.. இவர்களே குழம்பிக்கிட்டு இருக்காங்க ... இதில் குழப்பம் இல்லை என்று கருத்து சொல்றாங்க.. தமாஷா இருக்குது... இவர்களை நம்பியா தமிழ்நாட்டை கொடுக்க போறீங்க என்று மக்கள் கேட்பது இவர்கள் காதில் விழுமா
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
21-டிச-202017:20:25 IST Report Abuse
sankarஅவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் அவர்களின் தெளிவை போக போக உணர்வீர்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X