பொது செய்தி

தமிழ்நாடு

அன்னதானம் வழங்கல்

Added : டிச 20, 2020
Share
Advertisement
திருப்பூர்:ஸ்ரீ தர்மசாஸ்தா சபரி யாத்திரை குழு சார்பில், 45வது ஆண்டு அன்னதான விழா, நேற்று நடந்தது.ஊத்துக்குளி ரோடு, மண்ணரை, ஸ்ரீ சண்முகத்தேவர் முத்தம்மாள் திருமண மண்டபத்தில், கணபதி ேஹாமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு, 108 சங்காபிேஷகம், அஷ்டாபிேஷகம், கலபாபிேஷக பூஜை நடந்தது.சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

திருப்பூர்:ஸ்ரீ தர்மசாஸ்தா சபரி யாத்திரை குழு சார்பில், 45வது ஆண்டு அன்னதான விழா, நேற்று நடந்தது.ஊத்துக்குளி ரோடு, மண்ணரை, ஸ்ரீ சண்முகத்தேவர் முத்தம்மாள் திருமண மண்டபத்தில், கணபதி ேஹாமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு, 108 சங்காபிேஷகம், அஷ்டாபிேஷகம், கலபாபிேஷக பூஜை நடந்தது.சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மதியம், மகேஸ்வர பூஜையை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X