ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு

Updated : டிச 21, 2020 | Added : டிச 21, 2020
Share
Advertisement
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது.டோக்கியோ அருகே இந்திய நேரப்படி 10.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அந்நாட்டின் ஹாசினோஹே மற்றும் அமோரியிலிருந்து 96 கி.மீ., தெலைவில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் காரணமாக சேதம் குறித்த தகவல்கள் இதுவரை எதுவும்

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது.



latest tamil news



டோக்கியோ அருகே இந்திய நேரப்படி 10.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அந்நாட்டின் ஹாசினோஹே மற்றும் அமோரியிலிருந்து 96 கி.மீ., தெலைவில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் காரணமாக சேதம் குறித்த தகவல்கள் இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X