சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பிளாஸ்டிக்' பொருள் பறிமுதல்

Added : டிச 21, 2020
Share
Advertisement
ஊட்டி:நீலகிரியில், உள்ளாட்சி அமைப்புகளின் கீழ், மாவட்ட முழுவதும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் முக கவசம் அணியாதவர் குறித்த கண்காணிப்பு நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில், மாவட்ட முழுவதும் முககவசம் அணியாதவர்களுக்கு, 13 அயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.பிளாஸ்டிக் குறித்தான மண்டல அளவிலான அலுவலர்கள் தலைமையில் கள ஆய்வு நடந்தது, இந்த ரெய்டில், 26.10 கிலோ தடை

ஊட்டி:நீலகிரியில், உள்ளாட்சி அமைப்புகளின் கீழ், மாவட்ட முழுவதும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் முக கவசம் அணியாதவர் குறித்த கண்காணிப்பு நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில், மாவட்ட முழுவதும் முககவசம் அணியாதவர்களுக்கு, 13 அயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.பிளாஸ்டிக் குறித்தான மண்டல அளவிலான அலுவலர்கள் தலைமையில் கள ஆய்வு நடந்தது, இந்த ரெய்டில், 26.10 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 77 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X