பொது செய்தி

இந்தியா

பிரதமரின் விளக்கத்தால் திருப்தி: வேளாண் சட்டங்களுக்கு உ.பி., விவசாயிகள் குழு ஆதரவு

Updated : டிச 21, 2020 | Added : டிச 21, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி: வேளாண் சட்டங்கள் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளித்ததை தொடர்ந்து, உ.பி., விவசாயிகள் குழு வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்து தங்கள் ஆதரவு கடிதத்தையும் அளித்தனர்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி எல்லையில், கடந்த 24 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி
farmers, support, Farm Laws

புதுடில்லி: வேளாண் சட்டங்கள் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளித்ததை தொடர்ந்து, உ.பி., விவசாயிகள் குழு வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்து தங்கள் ஆதரவு கடிதத்தையும் அளித்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி எல்லையில், கடந்த 24 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை 10 விவசாயிகள் குழுக்கள் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில், மேற்கு உ.பி., விவசாயிகள் குழு, நேற்று ஆதரவு தெரிவித்தன.


latest tamil news



அக்குழுவின் தலைவர் செய்தியாளர்களின் கூறியதாவது: வேளாண் சட்டங்கள் குறித்த எங்களுக்கிருந்த சந்தேகம், பிரதமர் மோடியின் விளக்கத்தை அடுத்து தெளிவானது. பிரதமர் உறுதி அளித்துள்ளதால், வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளிக்க முடிவு எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். டில்லியில், தோமரை சந்தித்து தங்கள் ஆதரவு கடிதத்தையும் விவசாயிகள் அளித்தனர். இச்சந்திப்பின் போது முசாபர்பூர் பா.ன., எம்.பி., உடனிருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
22-டிச-202010:53:10 IST Report Abuse
Malick Raja விவசாயிகள் கோடிக்கணக்கில் போராட்டம் செய்கிறார்கள் .
Rate this:
Cancel
Abdul Aleem - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
21-டிச-202011:37:34 IST Report Abuse
Abdul Aleem drama
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
21-டிச-202012:42:27 IST Report Abuse
Chowkidar NandaIndiawhich one? The Rafale drama by your pappu or "iyyo kolaipandraaga" drama by your late kattumaram?...
Rate this:
Anand - chennai,இந்தியா
21-டிச-202013:00:37 IST Report Abuse
Anandடெல்லியிலே போராடுறானுங்களே, அதுவும் சம்பந்தமே இல்லாத மூர்க்க கூட்டத்தை சேர்ந்த சில கழிசடைகள் அதனுள் புகுந்து சாக்கடையாக மாற்ற துடிக்குது, அதுதான் இந்நாட்டின் மிகப்பெரிய டிராமா.... சரிதான் போ போ வேறு ஏதாவது உருப்படியான வேலையை செய்து பிழைக்க பழகு....
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
21-டிச-202010:33:11 IST Report Abuse
sahayadhas ஆஹா, டில்லியை போல்,ஆர்பாட்டகாரருக்கு எதிராக போராட்டகாரர்களை உருவாக்கி விட்டார் பட்ஷா பாய்.
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
21-டிச-202012:44:14 IST Report Abuse
Chowkidar NandaIndiaஆஹா. டெல்லியை போல் எல்லா மாநிலத்தவரையும் நினைத்தார் மார்க் ஆண்டனி. ஆனால் நடந்தது, ஜெயித்தது பாட்ஷா பாய் தானே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X