இன்றைய நிகழ்ச்சி

Added : டிச 21, 2020
Share
Advertisement
ஆன்மிகம்மார்கழி சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 5:30 மணி.மார்கழி சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 5:45 மணி.மார்கழி திருப்பள்ளி எழுச்சி: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 5:30 மணி.மார்கழி சிறப்பு பூஜை: 18ம் படி சங்கிலி கருப்பர் கோயில், உடையார் சேர்வை ஊரணி, சிவகங்கை, காலை 6:00 மணி.மார்கழி சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை,

ஆன்மிகம்

மார்கழி சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 5:30 மணி.மார்கழி சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 5:45 மணி.மார்கழி திருப்பள்ளி எழுச்சி: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 5:30 மணி.மார்கழி சிறப்பு பூஜை: 18ம் படி சங்கிலி கருப்பர் கோயில், உடையார் சேர்வை ஊரணி, சிவகங்கை, காலை 6:00 மணி.

மார்கழி சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 6:00 மணி.மார்கழி சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 6:00 மணி.மார்கழி திருப்பள்ளி எழுச்சி: சவுந்திரநாயகி சமேத கைலாசநாதர் கோயில், கானாடுகாத்தான், காலை 5:30 மணி.

வைகுண்ட ஏகாதசி பெருவிழா: சவுமிய நாராயண பெருமாள் கோயில், பகல் பத்து உற்ஸவம், மாலை 5:30 மணி.திருப்பள்ளி எழுச்சி: கோதண்டராம ஸ்வாமி கோவில் தேவகோட்டை, சிறப்புபூஜை காலை 5:20திருப்பள்ளி எழுச்சி: ஆதிசங்கரர் கோவில், தேவகோட்டை, சிறப்பு அபிேஷகம் சிறப்பு பூஜை காலை 6:00 மணி.

திருப்பள்ளி எழுச்சி: கல்லாம்பிரம்பு காளியம்மன் கோவில், அழகாபுரிநகர் தேவகோட்டை. சிறப்பு அபிேஷகம் சிறப்பு பூஜை காலை 6:00 மணி.ஐயப்பன் சிறப்பு பூஜை : குருபூஜை மடம், கருதாவூரணி தேவகோட்டை, சிறப்பு பூஜைகள் காலை 9:00, அன்னதானம் காலை 11:00 மணி. ஏற்பாடு சபரிசாஸ்தா பஜனைக்குழு.

மார்கழி திருப்பள்ளி எழுச்சி: திருவேங்கடமுடையான் கோயில், அரியக்குடி, காரைக்குடி, காலை 5:30 மணி.

மார்கழி சிறப்பு பூஜை: சிவன்கோயில், கீரனுார்,கொல்லங்குடி, திருப்பள்ளி எழுச்சி, காலை 6:00 மணி.மார்கழி சிறப்பு பூஜை: பஞ்சமுக ஆனந்த விநாயகர் கோயில், செந்தமிழ்நகர், சிவகங்கை, காலை 6:00 மணி.

பொது

மினி கிளினிக் துவக்க விழா: ஊராட்சி அலுவலகம்,வெற்றியூர், கல்லல், திறப்பாளர்: அமைச்சர்பாஸ்கரன், தலைமை: கலெக்டர் மதுசூதன் ரெட்டி, காலை 9:30 மணி, ஏற்பாடு: சுகாதாரத்துறை.நேசக்கரங்கள் ஆண்டு விழா: ராம ஏகம்மை மண்டபம், தேவகோட்டை, புத்தக வெளியீடு, விருது வழங்கல் மாலை 5:30 மணி.

வேளாண் சட்ட விளக்க கூட்டம்: பஸ் ஸ்டாண்ட், சாலைக்கிராமம், சிறப்புரை: மூத்த தலைவர் எச்.ராஜா, தலைமை: விவசாய அணி தலைவர் பாலகுமார், காலை 11:00 மணி, ஏற்பாடு: ஒன்றிய பா.ஜ.,மாட்டு வண்டி பந்தயம்: வெற்றியூர் டூ புளியங்குடி, கல்லல், தலைமை: அ.ம.மு.க., ஒன்றிய நிர்வாகி அசோகன், காலை 6:00 மணி.கபடி போட்டி: சூரைகருப்பர் கோயில் திடல், நடுவிக்கோட்டை, திருப்புத்துார், காலை 10:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X